About the Department
Faculty Profile
Lab Facilty
Student Toppers
Student Activities
Staff Activities
Department Activities
Placement
Our Department aims to include the Students – Morally upright, socially responsive, culturally tolerant and intellectually competent through our language skills.
To empower students to acquire competency in literature, Grammar, Creativity skills in order to become knowledgeable and responsible citizens.
To analyze and identify the contribution of Tamil culture to the mosaic of Indian Culture.
To Felicitate the students efficiency through various life creative skills.
Name: | Mrs. D. MALIMADY |
Designation: | Assistant Professor |
Experience: | 11 years, 6 months, 18 days |
Email: | [email protected] |
S.No | Description of Event | S.No | Description of Event |
---|
S.No | Description of Event |
---|---|
S.No | Description of Event |
Title: தெய்வப்புலவன் வள்ளுவனும், இறைஊழியர் துப்புயி அடிகளாரும்
Event Type: Seminar
Description:
13.11.2024, காலை 10மணிக்கு கருத்தரங்க அறையில் இதயா துப்புயி பண்பாட்டு இயக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்:கலைமாமணி.முனைவர்.நாக.செங்கமலத்தாயார்,பாரதியார் நினைவகப்பொறுப்பாளர், (பணிநிறைவு)புதுச்சேரி.
தலைப்பு:தெய்வப்புலவன் வள்ளுவனும், இறைஊழியர் துப்புயி அடிகளாரும். கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகளின் எண்ணிக்கை :67
காலத்திற்கேற்ப வள்ளுவர் கருத்தை அழுத்தமாக துப்புயி அடிகளார் வலியுறுத்திக் கூறியிருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டினார்.மாணவிகளின் கட்டுரையும் சிறப்பாக இருந்தது.ஒருமணி நேர நிகழ்வு மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
Title: Competition for School Students
Event Type: Others
Description:
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு,இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,புதுவை கலை இலக்கிய,பெரு மன்றத்துடன் இணைந்து,நம் கல்லூரி ஒலி,ஒளி அறையில் பள்ளிகளுக்கிடையே பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,ஒப்பித்தல் போட்டி,ஓவியப்போட்டி நடைபெற்றது.72மாணவி கள் கலந்துகொண்டனர்.பள்ளி தமிழ் ஆசிரியர்கள் .வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் ,மன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில்கலந்து
கொண்டனர்.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Title: WILD LIFE WEEK CELEBRATION BY NSS
Event Type: Others
Description:
Our college of arts and science for women Nss unit Osudu Bird sanctuary on Bird watch and Clean up drive activity at 6 30 am to 10 00 am on 08/10/2023 organized by Tamil Nadu Forest Department .Vilupuram Forest Division Tindidivanam Forest Range in regard to
WILD LIFE WEEK CELEBREATION
Title: Short Story Workshop
Event Type: Workshop
Description:
On 24.02.2024 Language department, Idhaya College and Pondicherry arts and Literature Association, Puducherry conducted a workshop on "Writing Short story" at A.V. Hall, Idhaya College
Title: easssy compitation
Event Type: Others
Description:
puducherry taiml sangam organaizited panchath Raj eassy compitation
puducherry tamil sangam organaized panchayath Raj Eassy compitation
Title: medical camp sidtha
Event Type: Others
Description:
adapted village uruvaiyaru sidtha camp
Title: farewell programe
Event Type: Others
Description:
farewell program
Title: farewell programe
Event Type: Others
Description:
farewell program
Title: கல்லூரி ஆண்டு விழா
Event Type: Others
Description:
கல்லூரி ஆண்டு விழாவில் கவிஞர். அறிவுமதி ஐயா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாணவிகளின் கவிதை நூல் - தூய இதயாவின் சாரல் நூல் வெளியிடப்பட்டது