துப்புயி பண்பாட்டு இயக்கம்

தலைவர்: முதல்வர்.முனைவர். அ.பாத்திமா
துணைத்தலைவர்: துணைமுதல்வர். முனைவர்.மேரிபிரிட்டோ
ஒருங்கிணைப்பாளர்: முனைவர். ம.அலமேலு
மாணவியர் தலைவி. செல்வி.மகாலக்ஷ்மி
துணைத்தலைவி: செல்வி.அபிகயல்

நோக்கம்:

1833-ஆம் ஆண்டு புதுவைக்கு வருகை புரிந்த துப்புயி அடிகளார் இறை ஊழியம் செய்ததுடன் பெண்கள் வாழ்வில் மேன்மை அடைய இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கான தமிழ்ப் பள்ளிக்கூடத்தை நிறுவியவர்.தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்.அறத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட பாடுபட்டவர்.உழைப்பு,நேர்மை,விடாமுயற்சி இவை அனைத்தையும் இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் அடிகளாரது படைப்புகள் சிறப்பாக உள்ளது. தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய அரும் பணிகளை மாணவிகளிடம் கொண்டு சேர்ப்பது இம்மன்றத்தின் நோக்கம்.

Dupuis Activities


Activity Image

Title: Thuppuyi Adigalaar’s Contribution to Women’s Advancement

Event Type: Seminar

Description:

On 14.11.2025, the Thuppuyi Cultural Movement organized a seminar on the theme “Thuppuyi Adigalaar’s Contribution to Women’s Advancement.” Prof. P. Vivekananda Dasan, Department of Tamil, Kasturba Government Women’s College, Puducherry, delivered the keynote address. He explained how the social conditions of Adigalaar’s time—such as child marriage, the status of widows, and denial of education to women—influenced his writings like Illara Uththiyanam, Nandraai Ninai, and Thuravu Uththiyanam. The event began with a devotional song by Ms. Crystal. Ms. Abigyal, Assistant Leader of the Movement and student of Computer Applications, skillfully compered the program. Dr. Alamelu delivered the welcome address, and Mrs. Malarmathi presented the vote of thanks. Students who melodiously rendered verses from Ozhukkamālai received cash awards and certificates. The event concluded successfully.


Activity Image

Title: சிறுகதை பயிலரங்கம்

Event Type: Workshop

Description:

05.03.2026

துப்புயி பண்பாட்டு இயக்கம்

சிறுகதை பயிலரங்கம்

காலை 11.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் பயிலரங்கம் இனிதே துவங்கியது.சிறப்பு விருந்தினர்கள்:

1.திரு.பூபதி பெரியசாமி

துணை இயக்குநர்

சாகித்ய அகாடமி பத்துக்கும் உறுப்பினர்.

2.திரு.எஸ்.குமாரகிருக்ஷ்ணன்

ஆசிரியர்.

அனிச்சம் மின்னிதழ்

கதைகள் எழுதுவதற்குரிய களம் அமைத்துக் கொடுத்தார்கள்.

கதை உருவான சூழலை மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

ஆர்வமுடன் மாணவிகள் கவனித்தார்கள்.நிகழ்ச்சி மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.


Activity Image

Title: Intra Department Competition

Event Type: Others

Description: 23.3.26 துப்புயி இலக்கிய மன்றம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது


Activity Image

Title: Students Participation in Other colleges through Dupius Forum

Event Type: Intercollegiate_Competition

Description:

All department students of our college participated in intercollegiate meet organised by Tamil Department, Pope John Paul college of Education, Puducherry and our students won  3 first Prize and 4 second prizes in various competition coordinated by the Dupius Forum





Idhaya College
of Arts and Science for Women

Pakkamudayanpet,
Pondicherry - 605008


8015773942 , 0413-2252988

[email protected]